இந்திய போட்டிகள் ஆணையம்

நியூட்ரிஷன் & பயோ சயின்ஸஸ் இன்க் நிறுவனத்தை இன்டர்நேஷனல் பிளேவர்ஸ் & பிராகிரென்ஸ்ஸ் இன்க் வாங்குவதற்கு சிசிஐ ஒப்புதல்

Posted On: 19 SEP 2020 10:33AM by PIB Chennai

இந்திய போட்டியியல் ஆணையகம் (சி்சிஐ), நியூட்ரிஷன் பயோ சயின்ஸஸ் இன்க் நிறுவனத்தை (ஸ்பின்கோ) இன்டர்நேஷனல் பிளேவர்ஸ் & பிராகிரென்ஸ்ஸ் இன்க் (ஐ எஃப் எஃப்) வாங்கும் திட்டத்திற்கு இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

 

போட்டியியல் சட்டம், 2002-இன் 31(1)-ஆம் பிரிவின் படி இந்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விரிவான ஆணையை சிசிஐ வெளியிட உள்ளது.

 

மேலும் விவரங்களுக்கு, இந்த செய்தி குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே படிக்கவும்

 

https://pib.gov.in/PressReleseDetailm.aspx?PRID=1656564


(Release ID: 1656612) Visitor Counter : 141