புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்

2020-21-ஆம் ஆண்டின் முதல் காலாண்டுக்கான ( ஏப்ரல்-ஜூன்) உள்நாட்டு மொத்த உற்பத்தி மதிப்பீடு

இடுகை இடப்பட்ட நாள்: 31 AUG 2020 5:30PM by PIB Chennai

மத்திய புள்ளியியல் மற்றும் திட்டமிடுதல் அமலாக்க அமைச்சகத்தின் தேசிய புள்ளியியல் அலுவலகம், 2020-21-ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டுக்கான ( ஏப்ரல்-ஜூன்) உள்நாட்டு மொத்த உற்பத்தி (ஜிடிபி) மதிப்பீடுகளை வெளியிட்டுள்ளது. நிலை (2011-12),  தற்போதைய விலைகள் அடிப்படையில், ஜிடிபியின் முந்தைய செலவு அம்சங்களின் காலாண்டு மதிப்பீடுகளுடன் இது வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1650021

-----


(வெளியீட்டு அடையாள எண்: 1650325) வருகையாளர் எண்ணிக்கை : 395
இந்த வெளியீட்டை படிக்க: Punjabi , English , हिन्दी , Marathi