அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

காலா அசார் காய்ச்சல் மற்றும் புறக்கணிக்கப்பட்ட நோய்களுக்கு நானோ மருந்து

Posted On: 21 AUG 2020 12:38PM by PIB Chennai

காலா அசார் காய்ச்சல் மற்றும் மிகவும் புறக்கணிக்கப்பட்ட பருவகால நோய்களுக்கு நிவாரணமாக ஓரல் நானோ மருந்து அளிக்கலாம் என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறையின் கீழ் இயங்கும் தன்னாட்சி நிறுவனமான மொஹாலியில் உள்ள நானோ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் விஞ்ஞானிகள், நானோ துகள்களைப் பயன்படுத்தி, மேற்கண்ட நோய்களுக்கு வாய் மூலம் தரக்கூடிய நானோ மருந்துகளை உருவாக்கியுள்ளனர். இது தொடர்பான விரிவான தகவல்களுக்கு : https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1647535

 

 

*****



(Release ID: 1647604) Visitor Counter : 143