ரெயில்வே அமைச்சகம்

இந்தியக் குடியரசுத் தலைவர் புகழ்பெற்ற சேவைகள் மற்றும் சிறப்பான சேவைகளுக்கான குடியரசுத் தலைவரின் போலீஸ் பதக்கத்தை, ரயில்வே பாதுகாப்பு படை / ரயில்வே பாதுகாப்பு சிறப்புப் படை வீர்ர்களுக்கு வழங்கி கவுரவித்தார்.

Posted On: 14 AUG 2020 6:27PM by PIB Chennai

2020ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு, மாண்புமிகு இந்தியக் குடியரசுத் தலைவர், புகழ்பெற்ற மற்றும் சிறப்பான சேவைகளுக்கான போலீஸ் பதக்கத்தை பின்வரும் ரயில்வே பாதுகாப்புப் படை / ரயில்வே பாதுகாப்பு சிறப்புப் படை வீரர்களுக்கு வழங்கியுள்ளார்:

புகழ்பெற்ற சேவைக்கான ஜனாதிபதியின் போலீஸ் பதக்கம் (PPM):

  1. திரு. டி.பி. காசர், முதன்மைத் தலைமைப் பாதுகாப்பு ஆணையர் / தென்கிழக்கு ரயில்வே

சிறப்பான சேவைக்கான போலீஸ் பதக்கம் (PM):

  1. திரு., சந்தோஷ் என்.சந்திரன், டி.ஐ.ஜி / ஆர் & டி, ரயில்வே வாரியம்
  2. திரு. ராஜேந்திர ரூப்நாவர், சீனியர் டி.எஸ்.சி / வடகிழக்கு எல்லை ரயில்வே
  3. செல்வி சரிகா மோகன், சீனியர் டி.எஸ்.சி / வடக்கு ரயில்வே
  4. திரு. ஷேக் கரிமுல்லா, உதவிப் பாதுகாப்பு ஆணையர் / தென் மத்திய ரயில்வே
  5. திரு. ஹிமான்ஷு சேகர் ஜா, உதவிப் பாதுகாப்பு ஆணையர் / ரயில்வே வாரியம்
  6. திரு. குர்ஜாஸ்பீர் சிங், உதவிப் பாதுகாப்பு ஆணையர் / வடக்கு ரயில்வே
  7. திரு. நேபாள சிங் குர்ஜார், சப்-இன்ஸ்பெக்டர் / 2 BN ரயில்வே போலீஸ் சிறப்புப் படை
  8. திரு. ஏபி ரஷீத் லோன், இன்ஸ்பெக்டர் / 6 BN ரயில்வே பாதுகாப்பு சிறப்புப் படை
  9. திரு. எம். முகமது ரஃபி, தலைமை கான்ஸ்டபிள் / தென்மேற்கு ரயில்வே
  10. திரு. ஷைலேஷ்குமார், இன்ஸ்பெக்டர் / வடக்கு ரயில்வே
  11. திரு. சுதேந்து பிஸ்வாஸ், உதவி. சப்-இன்ஸ்பெக்டர் / கிழக்கு ரயில்வே
  12. திரு. காவல் சிங், சப் இன்ஸ்பெக்டர் / 2 BN ரயில்வே போலீஸ் சிறப்புப் படை
  13. திரு. கே. வெங்கடேஸ்வர்லு, இன்ஸ்பெக்டர் / தென் மத்திய ரயில்வே
  14. திரு அஷ்ரப் சித்திக், இன்ஸ்பெக்டர் / வட கிழக்கு ரயில்வே
  15. திரு. சுரேந்தர் குமார், உதவி. சப் இன்ஸ்பெக்டர் / வடக்கு ரயில்வே

*****


(Release ID: 1645927) Visitor Counter : 207