அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

அறுவைச் சிகிச்சையால் அகற்ற முடியாத கட்டிகளை குணப்படுத்த புதிய சிகிச்சை முறை

Posted On: 14 AUG 2020 11:31AM by PIB Chennai

அறுவை சிகிச்சையால் அகற்ற முடியாத புற்றுநோய்க் கட்டிகளுக்கு சிகிச்சை அளிக்க புதிய முறை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. காந்தப்புலத்தைப் பயன்படுத்தி செய்யக் கூடிய இந்த சிகிச்சை முறையால், ஜியோபிளாஸ்டோமா போன்ற எளிதில் அகற்ற முடியாத திடக்கட்டிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியும். மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறையின் கீழ் இயங்கும் தன்னாட்சி நிறுவனமான நேனோ அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தின் விஞ்ஞானிகள் இம்முறையைக் கண்டறிந்துள்ளனர். விரிவான தகவல்களுக்கு: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1645698(Release ID: 1645756) Visitor Counter : 27