அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

சிஎஸ்ஐஆர், தில்லி ஐஐடி-யின் உன்னத் பாரத் திட்டம் மற்றும் விஞ்ஞான பாரதி இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம்

Posted On: 29 JUL 2020 5:52PM by PIB Chennai

தில்லி தொழில்நுட்ப பயிலகத்தின் (ஐஐடி) உன்னத் பாரத் திட்டம், புதுதில்லி விஞ்ஞான பாரதி ஆகியவை இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இந்த ஒப்பந்தம், உன்னத் பாரத் திட்டத்திற்கு சிஎஸ்ஐஆர் கிராமிய தொழில்நுட்பங்களைப் பெற வழிவகுக்கும். இந்திய கிராமப்புற வளர்ச்சிக்கான உன்னத் பாரத் திட்டம் தொடர்பான ஒத்துழைப்புக்கும், இணைந்த செயல்பாட்டுக்கும் இது அடித்தளமிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விரிவான தகவல்களுக்கு - https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1642066

                              -------(Release ID: 1642270) Visitor Counter : 60