புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
இந்தியாவில் வேலைவாய்ப்பு குறித்த விரிவான அறிக்கை
प्रविष्टि तिथि:
24 JUL 2020 12:10PM by PIB Chennai
சென்ற 2017 செப்டம்பர் முதல் 2020 மே வரையிலான காலத்தில் நமது நாட்டில் வேலைவாய்ப்பு குறித்த விரிவான அறிக்கை ஒன்றை மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு முகமைகளில் உள்ள நிர்வாக ஆவணங்களின் அடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையின் இணைப்பு -
http://pibcms.nic.in/WriteReadData/userfiles/NSO_PRESS%20RELEASE_24072020.pdf
*****
(रिलीज़ आईडी: 1640907)
आगंतुक पटल : 206