நிதி அமைச்சகம்

கட்டண அறிவிக்கை எண்.60/2020 – தீர்வைகள் (என்.டி.) வெளியீடு

Posted On: 23 JUL 2020 7:30PM by PIB Chennai

மறைமுக வரிகள் மற்றும் தீர்வைகளுக்கான மத்திய வாரியம், தீர்வைகள் சட்டம் 1962-ல் பிரிவு 14 துணைப் பிரிவு (2)-ன் கீழ் அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட 2001 ஆகஸ்ட் 3 தேதியிட்ட அறிவிக்கை எண்.36/2001-தீர்வைகள் (என்.டி.) –ல் திருத்தங்களைச் செய்துள்ளது. புதிய கட்டண அறிவிக்கை எண்.60/2020 – தீர்வைகள் (என்.டி.)-ஐ வெளியிட்டுள்ளது.

விரிவான தகவல்களுக்கு –

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1640725

*****


(Release ID: 1640872) Visitor Counter : 123