நிதி அமைச்சகம்

அறிவிக்கை எண். 59/2020 – தீர்வைகள் (என்.டி.) வெளியீடு

Posted On: 16 JUL 2020 5:39PM by PIB Chennai

மத்திய நேரடி வரிகள் மற்றும் தீர்வைகள் வாரியம், தீர்வைகள் சட்டம் 1962 பிரிவு 14-ன் கீழ் அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி 2020 ஜூலை 2-ம் தேதியிட்ட அறிவிக்கை எண். 55/2020 – தீர்வைகள் (என்.டி.)–ல் மாற்றங்கள் செய்து, அன்னியச் செலாவணி பரிவர்த்தனை விகிதம் தொடர்பான புதிய அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிக்கை எண். 59/2020 – தீர்வைகள் (என்.டி.)-ல் பல்வேறு நாட்டு அன்னியச் செலாவணிக்கு ஈடான இந்திய ரூபாயின் மதிப்பு, ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சரக்குகளுக்கு தனித்தனியே குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிவிக்கை 2020 ஜூலை 17 முதல் நடைமுறைக்கு வரும்.

மேலும் விவரங்களுக்கு - https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1639096

 

*****



(Release ID: 1639258) Visitor Counter : 148