இந்திய போட்டிகள் ஆணையம்

ஹெல்த்கேர் குளோபல் என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் பங்குகளை அக்ஸோ நிறுவனம் வாங்குவதற்கு சிசிஐ ஒப்புதல்

Posted On: 15 JUL 2020 7:35PM by PIB Chennai

ஹெல்த்கேர் குளோபல் என்டர்பிரைசஸ் (எச்சிஜி) நிறுவனத்தின் பங்குகளை அக்ஸோ நிறுவனம் வாங்குவதற்கு இந்திய போட்டியியல் ஆணையம் (சிசிஐ), நிறுவனச் சட்டம் 2002 பிரிவு 31(1)-ன் கீழ்  இன்று ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் அக்ஸோ நிறுவனம், எச்சிஜி நிறுவனத்தின் பங்குகளை 58.2 விழுக்காடு வரை வாங்குவதற்கு வகை செய்யப்பட்டுள்ளது.

விரிவான தகவல்களுக்கு - https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1638864

 

****

 



(Release ID: 1639006) Visitor Counter : 112