இந்திய போட்டிகள் ஆணையம்

எரோஸ் பிஎல்சி, எஸ்டிஎக்ஸ், மார்கோ ஆகிய நிறுவனங்கள் ஒன்றிணையும் திட்டத்திற்கு சிசிஐ ஒப்புதல்

Posted On: 08 JUL 2020 9:03PM by PIB Chennai

எரோஸ் இன்டர்நேஷனல் பிஎல்சி (எரோஸ் பிஎல்சி), எஸ்டிஎக்ஸ் ஃபிலிம்ஒர்க்ஸ் நிறுவனம் (எஸ்டிஎக்ஸ்) மற்றும் மார்கோ அலையன்ஸ் நிறுவனம் (மார்கோ) ஆகியவை ஒன்றிணையும் திட்டத்திற்கு இந்திய போட்டியியல் ஆணையம் (சிசிஐ) ஒப்புதல் அளித்துள்ளது. இந்தப் பரிவர்த்தனை நிறைவு பெற்ற பின், மூன்று நிறுவனங்களும், ஒன்றுபட்ட நிறுவனத்தில் பிற உரிமைகளுடன், நேரடியாகவோ, மறைமுகமாகவோ பொருளாதார மற்றும் வாக்களிக்கும் உரிமைகளையும் பெறும்.

விரிவான விவரங்களுக்கு - https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1637406


(Release ID: 1637508) Visitor Counter : 182