புவி அறிவியல் அமைச்சகம்

கிழக்கு மத்திய மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு அரபிக்கடலில் (01 – 04 ஜுன், 2020) நிலை கொண்ட நிசர்கா புயல் குறித்த முதற்கட்ட அறிக்கையை வெளியிட்டது இந்திய வானிலை மையம் .

Posted On: 05 JUL 2020 4:24PM by PIB Chennai

கிழக்கு மத்திய மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு அரபிக்கடலில்

01 – 04 ஜுன், 2020  வரை நிலைகொண்ட நிசர்கா புயல் குறித்த  முதற்கட்ட அறிக்கையை இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ளது

 

இந்திய வானிலை ஆய்வு மையம் மற்றும் புது தில்லி, மண்டல வானிலை ஆய்வு மையம் ஆகியவை, நிசர்கா புயலின் நகர்வுகளைக் கண்காணித்தல், கணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை சேவைகளை வெற்றிகரமாக மேற்கொள்ள உரிய பங்களிப்பாற்றிய சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினர் மற்றும் பேரிடர் மேலாண்மை அமைப்புகளின் பங்களிப்பை முறைப்படி அங்கீகரித்துள்ளது.

 

இது தொடர்பான முதற்கட்ட அறிக்கை, இந்திய வானிலைமைய இணையதளமான www.mausam.imd.gov.in   மற்றும் தில்லி மண்டல வானிலை மையத்தின் இணையதளமான www.rsmcnewdelhi.imd.gov.inஇல் காணலாம்

 

அண்மைத் தகவல்களுக்கு  www.imd.gov.in  இணையதளத்தைக் காணவும்.

 

 

*****


(Release ID: 1636672) Visitor Counter : 170