நிதி அமைச்சகம்

மத்திய அரசின் கருவூல பில்கள் ஏலம் தொடர்பான கால அட்டவணை.

இடுகை இடப்பட்ட நாள்: 26 JUN 2020 10:04PM by PIB Chennai

செப்டம்பர் 2020 இறுதியில் முடிவடையும் அடுத்த நிதியாண்டின் முதல் காலாண்டிற்கான, மத்திய அரசின் கருவூல பில்கள் தொடர்பான கால அட்டவணையை, இந்திய ரிசர்வ் வங்கியின் ஆலோசனையுடன், அரசு வெளியிட்டுள்ளது.

இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு இந்த இணைப்புக்கு செல்லவும் : https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1634662


(வெளியீட்டு அடையாள எண்: 1635010) வருகையாளர் எண்ணிக்கை : 214
இந்த வெளியீட்டை படிக்க: English , हिन्दी , Bengali , Manipuri