இந்திய போட்டிகள் ஆணையம்
மெட்சோ ஓயிஜ் நிறுவனத்தின் கனிமத் தொழிலை அவுடோடெக் ஓயிஜ் நிறுவனம் கையகப்படுத்த சிசிஐ ஒப்புதல்
Posted On:
18 JUN 2020 6:34PM by PIB Chennai
மெட்சோ ஓயிஜ் நிறுவனத்தின் கனிமத் தொழிலை அவுடோடெக் ஓயிஜ் நிறுவனம் கையகப்படுத்துவதற்கு, இந்திய போட்டியியல் ஆணையம் (சிசிஐ), போட்டிச்சட்டம் 2002-ன் பிரிவு 31(1)-ன் கீழ் இன்று ஒப்புதல் அளித்துள்ளது. விரிவான தகவல்களுக்கு : https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1632361
-----
(Release ID: 1632547)
Visitor Counter : 228