நிதி அமைச்சகம்

சுங்கவரி அறிவிப்பு எண் :52/2020-CUSTOMS (N.T.) சமையல் எண்ணெய், பித்தளைக் கழிவு, பாப்பி விதைகள் கசகசா, பாக்கு, தங்கம், வெள்ளி ஆகியவற்றுக்கான சுங்கவரி நிர்ணயிப்பது- தொடர்பாக.

Posted On: 15 JUN 2020 7:10PM by PIB Chennai

சுங்கச் சட்டம் 1962 ( 52 of 1962),  பிரிவு 14 , உட்பிரிவு (2)இன் படி வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில் மறைமுக வரி மற்றும் சுங்கம் ஆகியவற்றுக்கான மத்திய வாரியம், தேவையையும், பயனையும் கருத்தில் கொண்டு அதில் திருப்தி அடைந்ததன் காரணமாக, மத்திய அரசின் நிதியமைச்சகத்தின் வருவாய்த்துறையின் 3 ஆகஸ்ட் 2001 தேதியிடப்பட்ட ஆணை எண் 36/ 2001 சுங்கம் (என் டி) இந்திய அரசிதழில் கெசட்டில் பிரசுரிக்கப்பட்டது, அசாதாரணமானது, பகுதி இரண்டு பிரிவு 3 உட்பிரிவு (ii) எஸ் ஓ 748 (E) 3 ஆகஸ்ட் 2001 அறிவிக்கையில், திருத்தங்களைச் செய்துள்ளது.

 

 

குறிப்பு: முதன்மை அறிவிக்கை இந்திய அரசிதழில் பிரசுரிக்கப்பட்டது அசாதாரணமானது பகுதி-2 பிரிவு 3 உட்பிரிவு (ii) அறிவிக்கை எண் 36/ 2001 சுங்கம் (என் டி) 3 ஆகஸ்ட் 2001 தேதியிடப்பட்டது எஸ் ஓ 748(E)  3 ஆகஸ்ட் 2001 வெளியிடப்பட்டது. இது கடைசியாக, 29 மே 2020 வெளியிடப்பட்ட அறிவிக்கை எண் 48 /2020 சுங்கம் (என் டி) படி திருத்தியமைக்கப்பட்டுள்ளது 29 மே 2020 தேதியிடப்பட்ட ஆணை மூலம் இந்திய அரசிதழில் - அசாதாரணமானது பகுதி-2, பிரிவு 3, உட்பிரிவு (ii)  எஸ் ஓ 1695 (E) மூலம்  மின் பிரசுரம் செய்யப்பட்டது,. 

 

****(Release ID: 1631791) Visitor Counter : 20


Read this release in: English , Urdu , Hindi , Telugu