அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

கரிமில வாயுவை மெத்தனால் மற்றும் பிற பயனுள்ள ரசாயனங்களாக மாற்றும் தொழில்நுட்பத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்

Posted On: 09 JUN 2020 1:29PM by PIB Chennai

கரிமில வாயுவை மெத்தனால், பிற பயனுள்ள ரசாயனங்கள் மற்றும் எரிபொருளாக மாற்றும் தொழில்நுட்பத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில், அறிவியல் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் ஜவஹர்லால் நேரு முன்னேறிய அறிவியல் ஆய்வு மையமும்ப்ரெத்  அறிவியல் நிறுவனமும் கையெழுத்திட்டுள்ளன.   விரிவான விவரங்களுக்கு : https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1630408

----


(Release ID: 1630453) Visitor Counter : 279
Read this release in: English , Urdu , Hindi , Manipuri