நிதி அமைச்சகம்
விற்பனைக்கான ஏலம் (மறு வெளியீடு) ‘6.18% GS 2024’ விற்பனைக்கான ஏலம் (மறு வெளியீடு) ‘7.57% GS 2033’ விற்பனைக்கான ஏலம் (மறு வெளியீடு) ‘7.16% GS 2050’
प्रविष्टि तिथि:
11 MAY 2020 7:56PM by PIB Chennai
மத்திய அரசு பின்வரும் விற்பனை (மறுவெளியீடு) குறித்து அறிவித்துள்ளது:
- விலைமதிப்பு அடிப்படையிலான ஏலத்தின் மூலம், அறிவிக்கப்பட்ட தொகையான 12000 கோடி ரூபாய் (நாமினல்) அளவிற்கான அரசுப் பங்குகள் 2024 - 6.18 சதவிகிதம் விற்பனை.
ii. விலை மதிப்பு அடிப்படையிலான ஏலத்தின் மூலம், அறிவிக்கப்பட்ட தொகையான 11000 கோடி ரூபாய் (நாமினல்) அளவிற்கான அரசுப் பங்குகள் 2033 – 7.57 சதவிகிதம் விற்பனை.
ii. விலை மதிப்பு அடிப்படையிலான ஏலத்தின் மூலம், அறிவிக்கப்பட்ட தொகையான 7000 கோடி ரூபாய் (நாமினல்) அளவிற்கான அரசுப் பங்குகள் 2050 – 7.16 சதவிகிதம் விற்பனை.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட கடன் பத்திரங்களில், 2000 கோடி ரூபாய் அளவிற்கான கூடுதல் சந்தாவை அரசு ஏற்றுக் கொள்வதற்கான தேர்வு, இந்திய அரசிடம் இருக்கும் இந்த ஏலம், இந்திய ரிசர்வ் வங்கியின் மும்பை, கோட்டையில் உள்ள மும்பை அலுவலகத்தில் 15 மே, 2020 வெள்ளிக்கிழமையன்று பல்முனை விலை முறையைப் பயன்படுத்தி நடைபெறும்
(रिलीज़ आईडी: 1623271)
आगंतुक पटल : 165