நிதி அமைச்சகம்
அறிவிக்கை எண். 40/2020-சுங்கம்(என்.டி)
இடுகை இடப்பட்ட நாள்:
30 APR 2020 8:02PM by PIB Chennai
மத்திய நேரடி வரிகள் மற்றும் சுங்க வாரியம், மத்திய நிதி அமைச்சகத்தின் (வருவாய் துறை) எண்.36/2001- சுங்கம்(என்.டி) (3.8.2001 தேதியிட்டது) அறிவிக்கையில் சில திருத்தங்களைச் செய்துள்ளது. கூடுதல் விவரங்களுக்கு : https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1619709
(வெளியீட்டு அடையாள எண்: 1619975)
வருகையாளர் எண்ணிக்கை : 180