அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

சூப்பர் நோவா பற்றி ஆய்வு

Posted On: 23 APR 2020 2:38PM by PIB Chennai

மத்திய அரசின் அறிவியல் தொழில் நுட்ப துறையின் கீழ் உள்ள தன்னாட்சி பெற்ற ஆய்வு நிறுவனமான ஆர்யபட்டா விண்வெளி அறிவியல் ஆய்வு நிறுவனம் எஸ் என் 2019கேடி சூப்பர் நோவாவைப் பற்றி ஆய்வு செய்துள்ளது. இது தொடர்பான கூடுதல் தகவல்களுக்கு :

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1617430


(Release ID: 1617584)
Read this release in: Hindi , English , Urdu