மனித வள மேம்பாட்டு அமைச்சகம்

மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் பேரில் சி பி எஸ் சி முறையில் கல்வி கற்று வரும் மாணவர்களுக்கு ஒன்றாம் வகுப்பு தொடங்கி எட்டாம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி

प्रविष्टि तिथि: 01 APR 2020 8:42PM by PIB Chennai

மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் பேரில் சி பி எஸ் சி முறையில் கல்வி கற்று வரும் மாணவர்களுக்கு ஒன்றாம் வகுப்பு தொடங்கி எட்டாம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என்று சி பி எஸ் சி தலைமையகம் அறிவித்துள்ளது.

9 மற்றும் 11ம் வகுப்புப் படிக்கும் மாணவர்கள் பள்ளிகளில் பெற்றுள்ள தரவரிசையின்  அடிப்படையில் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவார்கள்.

முக்கியமான 29 படங்களுக்கு மட்டுமே சிபிஎஸ்சி பொதுத் தேர்வை நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது.

இந்த 29 பாடங்களுக்கான தேர்வுகளும் போதுமான கால அவகாசம் அளித்து நடத்தப்படும் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

****


 


(रिलीज़ आईडी: 1610132) आगंतुक पटल : 206
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , हिन्दी , Bengali , Gujarati , Telugu