நிதி அமைச்சகம்

மார்ச் மாதத்தில் ரூ.97,597 கோடி ஜிஎஸ்டி வரி வசூல்

Posted On: 01 APR 2020 5:05PM by PIB Chennai

சென்ற மாதத்தில் (மார்ச், 2020) ரூ.97,597 கோடி ஜிஎஸ்டி (சரக்கு மற்றும் சேவை வரி) வசூலாகியுள்ளது. இதில் ரூ.19,183 கோடி சிஜிஎஸ்டி-யும், ரூ.25,601 கோடி எஸ்ஜிஎஸ்டி-யும், ரூ.44,508 கோடி ஐஜிஎஸ்டி-யும் (இறக்குமதிக்கு வசூலான ரூ.18,056 கோடி உட்பட), தீர்வை ரூ.8,306 கோடி (ஏற்றுமதிக்கு வசூலான ரூ.841 கோடி உட்பட) அடங்கும்.

விரிவான விவரங்களுக்கு இந்த இணைப்புக்கு செல்லவும்:

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1609919(Release ID: 1609966) Visitor Counter : 66


Read this release in: Marathi , English , Hindi