நிதி அமைச்சகம்
பரிமாற்ற விகித அறிவிக்கை எண்.35/2020- சுங்கம்(என்.டி)
Posted On:
30 MAR 2020 7:30PM by PIB Chennai
மறைமுக வரிகள் மற்றும் சுங்க தீர்வைகளுக்கான மத்திய வாரியம், பரிமாற்ற விகித அறிவிக்கை எண்.35/2020- சுங்கம்(என்.டி)-ல் சில திருத்தங்களை செய்துள்ளது. இது 31.3.2020 முதல் நடைமுறைபடுத்தப்படும். இதன்படி, ஆஸ்திரேலிய டாலரின் பரிமாற்ற விகித மதிப்பு, ஒரு டாலருக்கு, இறக்குமதி சரக்குகளுக்கு ரூ.47.35 ஆகவும், இறக்குமதி சரக்குகளுக்கு ரூ.45.15 ஆகவும் இருக்கும்.
****
(Release ID: 1609509)