சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கோவிட்-19: மேலும் சிலருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது

Posted On: 04 MAR 2020 3:07PM by PIB Chennai

ஜெய்பூரில் மேலும் ஒருவருக்கு கோவிட்-19 உறுதி செய்யப்பட்டுள்ளது.  இவர் ஏற்கனவே, உறுதி செய்யப்பட்ட இத்தாலிய நோயாளியின் மனைவியாவார்.  ஜெய்பூரில் 14 இத்தாலியர்கள், ஒரு இந்தியருக்கு கோவிட்-19 பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தில்லியில் கோவிட்-19 உறுதி செய்யப்பட்ட ஒருவரின் ஆக்ரா குடும்ப உறுப்பினர்கள் 6 பேருக்கும் கோவிட்-19 உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இத்துடன் தெலங்கானாவில் 2 பேருக்கு  அதிகபட்ச காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது.  

**********(Release ID: 1605160) Visitor Counter : 128