சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
நாவல் கொரோனா வைரஸ் (கோவிட் 19) தற்போதைய நிலை: புதிய பயண அறிவுரை
Posted On:
26 FEB 2020 12:47PM by PIB Chennai
மற்ற நாடுகளிலிருந்து கோவிட் 19 பற்றிய புதிய நிலைமை கிடைக்கப்படுவதையடுத்து மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம் ஏற்கனவே வெளியிட்ட பயண அறிவுரைகள் தவிர கீழ்க்காணுமாறு கூடுதல் வழிகாட்டுதல்களையும் வெளியிட்டுள்ளது:
- கொரியா குடியரசு, ஈரான், இத்தாலி ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் இல்லாத பயணத்தைத் தவிர்க்குமாறு இந்தியர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.
- கொரியா குடியரசு, ஈரான், இத்தாலி ஆகியவற்றிலிருந்து வரும் மக்கள் 2020 பிப்ரவரி 10-க்குப் பின் பயணம் செய்தவர்கள் இந்தியாவுக்கு வரும் போது 14 நாட்களுக்குத் தனித்து வைக்கப்படுவார்கள்.
- மேலும் விவரங்களுக்கு சுகாதார அமைச்சகத்தின் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறைக்கான தொலைபேசி எண். +91-11-23978046, மின்னஞ்சல் ncov2019[at]gmail[dot]com ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம்.
*****
(Release ID: 1604410)
Visitor Counter : 171