பிரதமர் அலுவலகம்

மணிப்பூர் மாநில தினத்தையொட்டி பிரதமர் வாழ்த்து

Posted On: 21 JAN 2020 10:49AM by PIB Chennai

மாநில தினத்தையொட்டி, மணிப்பூர் மாநில மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “மணிப்பூர் மாநிலம் உயிரோட்டமிக்க  கலாச்சாரத்திற்கு பெயர் பெற்றது.  மணிப்பூர் மக்கள் பல்வேறு துறைகளில் தடம் பதித்துள்ளனர்.  வரும் ஆண்டுகளிலும் அம்மாநிலம் தொடர்ந்து முன்னேற்றப்பாதையில் செல்லட்டும்” என்று குறிப்பிட்டுள்ளார். 

 

 

Narendra Modi

@narendramodi

 

மணிப்பூர் மாநில தினத்தில், அற்புதமான அந்த மாநில மக்களுக்கு எனது வாழ்த்துகள்.  மணிப்பூர் மாநிலம் வலிமையான கலாச்சாரத்திற்கு பெயர் பெற்றது.  மணிப்பூர் மக்கள் பல்வேறு துறைகளில் தடம் பதித்துள்ளனர்.  வரும் ஆண்டுகளிலும் அம்மாநிலம் தொடர்ந்து முன்னேற்றப்பாதையில் செல்லட்டும்.

 

 

*************



(Release ID: 1599944) Visitor Counter : 128