பிரதமர் அலுவலகம்

பண்டிட் மதன் மோகன் மாளவியா-வின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் அவருக்கு மரியாதை செலுத்தினார்

இடுகை இடப்பட்ட நாள்: 25 DEC 2019 10:44AM by PIB Chennai

பண்டிட் மதன் மோகன் மாளவியா-வின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தினார்.

 

“இந்திய நாட்டிற்கு சேவையாற்றுவதற்காக, தமது வாழ்க்கையை அர்ப்பணித்த மாமனிதர் பண்டிட் மதன் மோகன் மாளவியாவிற்கு   தாழ்மையான அஞ்சலி. கல்வித்துறையில் விலைமதிப்பற்ற பங்களிப்பை வழங்கியதோடு, சுதந்திர போராட்டத்திலும் அவர் முக்கியப் பங்கு வகித்தார். அவரது புலமை மற்றும் இலட்சியங்கள் எப்போதும் நாட்டு மக்களுக்கு ஊக்கமளிக்கும்”, என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

 

Narendra Modi

@narendramodi

 

 

இந்திய நாட்டிற்கு சேவையாற்றுவதற்காக, தமது வாழ்க்கையை அர்ப்பணித்த மாமனிதர் பண்டிட் மதன் மோகன் மாளவியாவிற்கு   தாழ்மையான அஞ்சலி. கல்வித்துறையில் விலைமதிப்பற்ற பங்களிப்பை வழங்கியதோடு, சுதந்திர போராட்டத்திலும் அவர் முக்கியப் பங்கு வகித்தார். அவரது புலமை மற்றும் இலட்சியங்கள் எப்போதும் நாட்டு மக்களுக்கு ஊக்கமளிக்கும்

 

***

 

 


(வெளியீட்டு அடையாள எண்: 1597626) வருகையாளர் எண்ணிக்கை : 234
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Punjabi , Kannada