வ.
எண்
|
உடன்பாடு/புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் (எம்ஓயு) பெயர்
|
இந்தியா தரப்பில் கையெழுத்திட்டவர்
|
சவுதி அரேபியா தரப்பில் கையெழுத்திட்டவர்
|
1
|
ராணுவப் பஙகேற்பு கவுன்சில் உடன்பாடு
|
இந்தியப் பிரதமர்
|
பட்டத்து இளவரசர், துணைப் பிரதமர், பாதுகாப்பு அமைச்சர்
|
2
|
இந்தியாவின் புதிய மற்றும் புதுப்பிக்கவல்ல எரிசக்தி அமைச்சகம், சவுதி அரேபியாவின் எரிசக்தி அமைச்சகம் இடையே புதுப்பிக்கவல்ல எரிசக்தி துறையில் ஒத்துழைப்புக்கான எம்ஓயு
|
சவுதி அரேபியாவுக்கான இந்தியத் தூதர் டாக்டர். அவ்சஃப் சயீத்
|
இளவரசர் அப்துலாஸிஸ் பின் சல்மான் அல் சவுத் – சவுதி அரேபியாவின் எரிசக்தி அமைச்சர்
|
3
|
பாதுகாப்பு ஒத்துழைப்பில் உடன்பாடு
|
திரு.டி.எஸ் திருமூர்த்தி, செயலாளர் (பொருளாதார உறவுகள்), வெளியுறவு அமைச்சகம்
|
இளவரசர் அப்துலாஸிஸ் பின் சல்மான் அல் சவுத் – உள்துறை அமைச்சர்
|
4
|
சட்டவிரோத கடத்தல், போதைப் பொருட்கள், மனநலம் பாதிக்கும் ரசாயன பொருட்கள் போன்றவற்றைத் தடை செய்வதற்கான ஒத்துழைப்பில் எம்ஓயு
|
சவுதி அரேபியாவுக்கான இந்தியத் தூதர் டாக்டர். அவ்சஃப் சயீத்
|
இளவரசர் அப்துலாஸிஸ் பின் சல்மான் அல் சவுத் – உள்துறை அமைச்சர்
|
5
|
ராணுவ தளவாடங்கள் கொள்முதல், தொழில்கள், ஆராய்ச்சி, மேம்பாடு, தொழில்நுட்பம் ஆகியவற்றில் ஒத்துழைப்பதற்குப் பாதுகாப்பு அமைச்சகம், பாதுகாப்புத் தளவாட உற்பத்தித்துறை மற்றும் ராணுவத் தொழில் துறைகளில் சவுதி தலைமை ஆணையம் இடையே எம்ஓயு
|
திரு.டி.எஸ் திருமூர்த்தி, செயலாளர் (பொருளாதார உறவுகள்), வெளியுறவு அமைச்சகம்
|
மேன்மை தங்கிய அகமத் அல் ஒஹாலி, கவர்னர், ராணுவத் தொழில்களின் பொது ஆணையம்
|
6
|
விமானப் போக்குவரத்துத் துறையில் ஒத்துழைப்புக்கான எம்ஓயு
|
சவுதி அரேபியாவுக்கான இந்தியத் தூதர் டாக்டர். அவ்சஃப் சயீத்
|
மேன்மை தங்கிய அப்துல்ஹாதி அல்-மன்சவ்ரி, தலைவர் ஜிஏசிஏ
|
7
|
மருந்துப் பொருட்கள் முறைப்படுத்தும் துறையில் ஒத்துழைப்புக்காக சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு - சவுதி உணவு மற்றும் மருந்துகள் ஆணையம் இடையே எம்ஓயு
|
திரு.டி.எஸ் திருமூர்த்தி, செயலாளர் (பொருளாதார உறவுகள்), வெளியுறவு அமைச்சகம்
|
மேன்மை தங்கிய டாக்டர். ஹிஷம் அல் ஜாதே, சிஇஓ, எஸ்எஃப்டிஏ
|
8
|
சவுதி அரேபியாவின் சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான பொது ஆணையம் – இந்தியக் குடியரசின் நிதி ஆயோகில் உள்ள அடல் புதிய கண்டுப்பிடிப்பு இயக்கம் இடையே விருப்பக் கடிதம்
|
சவுதி அரேபியாவுக்கான இந்தியத் தூதர் டாக்டர். அவ்சஃப் சயீத்
|
என்ஜினியர் சாலேஹ் அல்-ரஷீத், கவர்னர், சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் மேம்பாட்டு ஆணையங்கள்
|
9
|
வெளியுறவு அமைச்சகத்தில் உள்ள வெளிநாட்டு சேவை கல்விக்கழகம் – சவுதி அரேபியாவின் வெளியுறவு அமைச்சகத்தில் உள்ள ராஜிய ஆய்வுகளுக்கான இளவரசர் சவுத் அல் ஃபைசல் கல்விக் கழகம் இடையே ஒத்தழைப்பு திட்டம்
|
சவுதி அரேபியாவுக்கான இந்திய தூதர் டாக்டர். அவ்சஃப் சயீத்
|
டாக்டர். அப்துல்லா பின் ஹமாத் அல் சலாமஹ், தலைமை இயக்குநர், ராஜிய ஆய்வுகளுக்கான இளவரசர் சவுத் அல் ஃபைசல் கல்விக் கழகம்
|
10
|
இந்தியன் ஸ்ட்ரேட்டஜிக் பெட்ரோலியம் ரிசர்வ் லிமிட்டெட் (ஐஎஸ்பிஆர்எல்) – சவுதி அராம்கோ இடையே எம்ஓயு
|
திரு.எச்பிஎஸ் அஹூஜா, சிஇஓ மற்றும் எம்டி, ஐஎஸ்பிஆர்எல்
|
மேன்மை தங்கிய அஹமத் அல்-சுபயே, துணைத் தலைவர் அராம்கோ
|
11
|
இந்தியப் பங்குச்சந்தை – சவுதி பங்குச்சந்தை (டடாவுல்) இடையே ஒத்துழைப்புக்கான எம்ஓயு
|
திரு.விக்ரம் லிமாயி, எம்டி மற்றும் சிஇஓ, தேசிய பங்குச்சந்தை
|
என்ஜினியர் கலீத் அல்-ஹசன், சிஇஓ, – சவுதி பங்குச்சந்தை (டடாவுல்)
|
12
|
இந்தியாவின் தேசிய பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் – சவுதி பேமெண்ட்ஸ் இடையே எம்ஓயு
|
திரு.ஆரிஃப் கான், முதன்மை டிஜிட்டல் அதிகாரி, இந்தியாவின் தேசிய பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன்
|
ஸியாத் அல் யூசுஃப், எம்டி, சவுதி பேமெண்ட்ஸ்
|