பிரதமர் அலுவலகம்

ஜன்மாஷ்டமி தினத்தையொட்டி மக்களுக்குப் பிரதமர் வாழ்த்து

प्रविष्टि तिथि: 24 AUG 2019 9:42AM by PIB Chennai

ஜன்மாஷ்டமி தினத்தையொட்டி மக்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். 

सभी देशवासियों को श्रीकृष्ण जन्माष्टमी की हार्दिक शुभकामनाएं। जय श्रीकृष्ण!

அனைவருக்கும் ஜென்மாஷ்டமி வாழ்த்துக்கள்.  பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் ஆசிர்வாதங்கள் நமது வாழ்க்கையில் எப்போதும் மகிழ்ச்சியையும், நல் ஆரோக்கியத்தையும் கொண்டு வரட்டும்.  ஜெய் ஸ்ரீகிருஷ்ணா!” என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

**********


(रिलीज़ आईडी: 1582821) आगंतुक पटल : 151
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Assamese , English , Marathi , Gujarati , Kannada