மத்திய அமைச்சரவை

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு கடுமையான தண்டனை

प्रविष्टि तिथि: 10 JUL 2019 6:08PM by PIB Chennai

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை

பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் (போஸ்கோ) சட்டம் 2012-ல் திருத்தங்கள் கொண்டுவர அமைச்சரவை ஒப்புதல்

பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்க வரலாற்று சிறப்பு மிக்க முடிவாக, பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் (போஸ்கோ) சட்டம் 2012-ல் திருத்தங்கள் கொண்டுவர ஒப்புதல் அளித்துள்ளது. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை உள்ளிட்ட கடுமையான தண்டனைகள் அளிக்க இந்தச் சட்டம் வழிவகுக்கும். குழந்தைகள் தொடர்புடைய ஆபாச படங்களை ஒழிக்க அபராதம் மற்றும் சிறை தண்டனை வழங்க இந்தத் திருத்தம் வழிவகுக்கும்.

****


(रिलीज़ आईडी: 1578221) आगंतुक पटल : 378
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Assamese , English , Urdu , Marathi , Bengali , Gujarati , Telugu , Kannada , Malayalam