நித்தி ஆயோக்

மத்திய திட்டமிடுதல் துறையின் இணை அமைச்சராக (தனிப்பொறுப்பு) ராவ் இந்தர்ஜித் சிங் பொறுப்பேற்றார்

प्रविष्टि तिथि: 03 JUN 2019 11:58AM by PIB Chennai

நித்தி ஆயோக்கில் மத்திய திட்டமிடுதல் துறையின் இணை அமைச்சராக (தனிப்பொறுப்பு) திரு.ராவ் இந்தர்ஜித் சிங் பொறுப்பேற்றார். 2022-க்குள் புதிய இந்தியாவை உருவாக்குவதற்கான செயல்பாடுகளில் கவனம் செலுத்தப்படும் என்று அமைச்சர் கூறினார். மேலும், உள்ளடங்கிய வளர்ச்சி மற்றும் ஒட்டுமொத்த வளர்ச்சியில் கவனம் செலுத்தப்படும் என்றும்  தெரிவித்தார்.

 

  நித்தி ஆயோக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய நித்தி ஆயோக்கின் மூத்த அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டத்தையும் அமைச்சர் நடத்தினார்.

----- 


(रिलीज़ आईडी: 1573263) आगंतुक पटल : 187
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी