குடியரசுத் தலைவர் செயலகம்

குடியரசுத் தலைவரின் ஹோலி வாழ்த்துக்கள்

இடுகை இடப்பட்ட நாள்: 20 MAR 2019 6:44PM by PIB Chennai

ஹோலிப் பண்டிகையை ஒட்டி, குடியரசுத் தலைவர் திரு. ராம் நாத் கோவிந்த் வெளியிட்டிருக்கும் வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:

உற்சாகம் மிகுந்த ஹோலித் திருவிழாவையொட்டி, இந்தியாவில் உள்ள அனைத்துக் குடிமக்களுக்கும், வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களுக்கும் எனது வாழ்த்துக்ளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது, வசந்தத்தையும், சகோதர உணர்வையும், பரஸ்பர நல்லெண்ணத்தையும் வெளிப்படுத்துவதற்காகக் கொண்டாடப்படும் விழாவாகும். வண்ணங்களின் கலவை, அனைத்துக் குடும்பங்களிலும், சமூகத்திலும் ஆக்கபூர்வமான சக்தியைக் கொண்டுவரட்டும்.

******


(வெளியீட்டு அடையாள எண்: 1569217) வருகையாளர் எண்ணிக்கை : 174
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी