பிரதமர் அலுவலகம்

கனடாவின் முன்னால் பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் பிரதமருடன் சந்திப்பு

Posted On: 08 JAN 2019 7:34PM by PIB Chennai

ரைசினா மாநாட்டில் பங்கேற்க இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ள கனடாவின் முன்னால் பிரதமர் திரு. ஸ்டீபன் ஹார்பர் பிரதமர் திரு. நரேந்திர மோடியை இன்று சந்தித்துப் பேசினார்.

இந்தியா – கனடாவின் உறவு, முக்கிய சர்வேதேச போக்குகள் மற்றும் ஜனநாயக ஒத்துழைப்பு குறித்து இரு தலைவர்களும் தங்களின் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.



(Release ID: 1559204) Visitor Counter : 130