மத்திய பணியாளர் தேர்வாணையம்
மத்தியப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக திரு அரவிந்த் சக்ஸேனா பதவியேற்றார்
प्रविष्टि तिथि:
29 NOV 2018 1:15PM by PIB Chennai
மத்தியப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக திரு அரவிந்த் சக்ஸேனா பதவியேற்றார். புதுதில்லியில் இன்று (29.11.2018) நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆணையத்தின் மூத்த உறுப்பினர் பேராசிரியர் (டாக்டர்) ப்ரதீப் குமார் ஜோஷி அவருக்குப் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.
திரு. சக்ஸேனா 08.05.2015 அன்று ஆணையத்தின் உறுப்பினராக சேர்ந்தார். பின்னர், 20.06.2018 அன்று யு.பி.எஸ்.சி தலைவர் பொறுப்புகளை கவனிப்பதற்காக நியமிக்கப்பட்டார்.
*********
(रिलीज़ आईडी: 1554219)
आगंतुक पटल : 197