பிரதமர் அலுவலகம்

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பிறந்த தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி அஞ்சலி

Posted On: 19 NOV 2018 10:13AM by PIB Chennai

முன்னாள் பிரதமர் திருமதி. இந்திரா காந்தியின் பிறந்த தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார்.

“முன்னாள் பிரதமர் திருமதி. இந்திரா காந்தியின் பிறந்த தினத்தை முன்னிட்டு நான் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன்”, என்று பிரதமர் கூறினார்.

 

*****



(Release ID: 1553100) Visitor Counter : 99