தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
49-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா 2018-க்கான தேர்வுக் குழு தேர்வு செய்த திரைப்படங்களின் விவரம்
Posted On:
31 OCT 2018 10:18AM by PIB Chennai
கோவாவில் நடைபெறவுள்ள 49-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா 2018-ல் திரையிடப்படவுள்ள இந்தியத் திரைப்படங்களின் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. பொழுதுபோக்கு திரைப்படங்களைத் தேர்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட 13 உறுப்பினர் குழுவிற்கு, பிரபல திரைப்பட இயக்குநரும், திரைக்கதை வசனகர்த்தாவுமான திரு. ராகுல் ரவைல் தலைவராக இருந்தார். பொழுதுபோக்கு அல்லாத திரைப்படங்களைத் தேர்வு செய்வதற்கான 7 உறுப்பினர் குழுவிற்கு பிரபல இயக்குநரும், படத் தொகுப்பாளருமான திரு. வினோத் கனாத்ரா தலைவராக இருந்தார்.
பொழுதுபோக்கு திரைப்பட தேர்வுக் குழு
திரு. ராகுல் ரவைல் (தலைவர்)
இயக்குநர் & திரைக்கதை வசனகர்த்தா
திரு. மேஜர் ரவி திரு. அகத்தியன்
தயாரிப்பாளர் & நடிகர் இயக்குநர்
திரு. உஜ்வால் சட்டர்ஜி திரு. இமோ சிங்
இயக்குநர், தயாரிப்பாளர் & இயக்குநர்
திரைக்கதை வசனகர்த்தா
திரு. உத்பால் தத்தா திரு. சேகர் தாஸ்
திரைப்பட தயாரிப்பாளர் இயக்குநர்
திரு. மகேந்திர தெரேதேசாய் திரு. ஹைதர் அலி
இயக்குநர் & வசனகர்த்தா நடிகர் & திரைக்கதை வசனகர்த்தா
திரு. கே.ஜி. சுரேஷ் திரு. சந்திர சித்தார்த்
பத்திரிகையாளர் & கட்டுரையாளர் இயக்குநர், தயாரிப்பாளர்
& திரைக்கதை வசனகர்த்தா
திரு. அதீப் தாண்டன் திரு. எஸ். விஸ்வநாத்
ஒளிப்பதிவாளர் & இயக்குநர் திரைப்பட விமர்சகர்
& பத்திரிகையாளர்
பொழுதுபோக்கு திரைப்படத் தேர்வுக் குழு 22 திரைப்படங்களை தேர்வு செய்துள்ளது. 2018 திரைப்பட விழாவின் இந்தியத் திரைப்படங்கள் பிரிவில், தொடக்கவிழா படமாக, ஷாஜி என் கருண் இயக்கிய “ஒலு” திரைப்படத்தை தேர்வுக் குழுவினர் தேர்வு செய்துள்ளனர். இதுதவிர, இந்திய திரைப்பட விழாக் குழு மற்றும் சங்கத்தின் பரிந்துரை அடிப்படையில், திரைப்பட இயக்ககத்தின் உட்குழுவால், 49-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் இந்தியப் பிரிவில் திரையிடுவதற்காக நான்கு மைய நீரோட்ட திரைப்படங்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இந்தியத் திரைப்பட விழா 2018-ல் திரையிட தேர்வு செய்யப்பட்டுள்ள 22 பொழுதுபோக்குத் திரைப்படங்கள் மற்றும் நான்கு மைய நீரோட்ட திரைப்படங்கள் விவரம் வருமாறு:
வ.எண்
|
திரைப்படத்தின் பெயர்
|
மொழி
|
இயக்குநர்
|
1
|
ஒலு (தொடக்க விழா படம்)
|
மலையாளம்
|
ஷாஜி என் கருண்
|
2
|
நாகர்கீர்த்தன்
|
பெங்காலி
|
கவுஷிக் கங்குலி
|
3
|
ஸா
|
பெங்காலி
|
அரிஜித் சிங்
|
4
|
உமா
|
பெங்காலி
|
ஸ்ரீஜித் முகர்ஜி
|
5
|
அபியாக்தோ
|
பெங்காலி
|
அர்ஜுன் தத்தா
|
6
|
ஊரன்சோண்டி
|
பெங்காலி
|
அபிஷேக் சஹா
|
7
|
அக்டோபர்
|
ஹிந்தி
|
சூஜித் சர்க்கார்
|
8
|
போர்
|
ஹிந்தி
|
காமாக்யா நாராயன்சிங்
|
9
|
ஸிஞ்சார்
|
ஜாஸரி
|
பாம்பள்ளி
|
10
|
வாக்கிங் வித் தி விண்ட்
|
லடாக்கி
|
பிரவீன் மார்ச்சல்
|
11
|
பையநாகம்
|
மலையாளம்
|
ஜெயராஜ்
|
12
|
மக்கானா
|
மலையாளம்
|
ரஹீம் காதர்
|
13
|
பூமரம்
|
மலையாளம்
|
அப்ரித் ஷைன்
|
14
|
சுதானி ஃப்ரம் நைஜீரியா
|
மலையாளம்
|
ஜகாரியா
|
15
|
ஏ மா யோவ்
|
மலையாளம்
|
லிஜோ ஜோஸ் பெல்லிசேரி
|
16
|
தாப்பா
|
மராத்தி
|
நிபுன் அவினாஷ் தர்மாதிகாரி
|
17
|
ஆமி தோஹி
|
மராத்தி
|
பிராத்திமா ஜோஷி
|
18
|
டூ லெட்
|
தமிழ்
|
செழியன். ரா
|
19
|
பாரம்
|
தமிழ்
|
ப்ரியா கிருஷ்ணசுவாமி
|
20
|
பரியேறும் பெருமாள் பி.ஏ.பி.எல்.
|
தமிழ்
|
மாரி செல்வராஜ்
|
21
|
பேரன்பு
|
தமிழ்
|
ராம்
|
22
|
பதாயி
|
துலு
|
அபயா சிம்ஹா
|
மைய நீரோட்ட திரைப்படப் பிரிவு
|
23
|
மகாநடி
|
தெலுங்கு
|
நாகாஷ்வின்
|
24
|
டைகர் ஜிந்தா ஹை
|
ஹிந்தி
|
அலி அப்பாஸ் ஜாஃபர்
|
25
|
பத்மாவத்
|
ஹிந்தி
|
சஞ்சய் லீலா பன்சாலி
|
26
|
ராஸி
|
ஹிந்தி
|
மேக்னா குல்ஸார்
|
பொழுதுபோக்கு அல்லாத திரைப்படங்கள்
திரு. வினோத் கனத்ரா (தலைவர்)
இயக்குநர் & படத்தொகுப்பாளர்
திரு. உதய் ஷங்கர் பானி திருமதி. பார்வதி மேனன்
திரைப்படத் தயாரிப்பாளர் இயக்குநர் & திரைக் கல்வியாளர்
திரு. மந்தார் தலவ்லிகர் திரு. பத்மராஜ் நாயர்
திரைப்படத் தயாரிப்பாளர் திரைப்பட பத்திரிகையாளர்
திரு. அஷோக் ஷரண் திரு. சுனில் புரானிக்
நடிகர் & தயாரிப்பாளர் நடிகர், இயக்குநர் & தயாரிப்பாளர்
பொழுதுபோக்கு அல்லாத திரைப்படப் பிரிவில், இந்திய திரைப்பட விழா 2018-ல் தொடக்க விழா படமாக ஆதித்ய சுகாஸ் ஜம்பாளே இயக்கிய “கார்வாஸ்” என்ற திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 49-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா 2018-ல் இந்திய திரைப்படப் பிரிவு திரையிட தேர்வு செய்யப்பட்டுள்ள 21 திரைப்படங்களின் பட்டியல் வருமாறு:
பொழுதுபோக்கு அல்லாத திரைப்படங்களின் பட்டியல்
வ.எண்
|
திரைப்படத்தின் பெயர்
|
மொழி
|
இயக்குநர்
|
1
|
கார்வாஸ் (தொடக்கவிழா படம்)
|
மராத்தி
|
ஆதித்ய சுகாஸ் ஜம்பாலே
|
2
|
சம்புராக்
|
பெங்காலி
|
பிரபால் சக்கரவர்த்தி
|
3
|
நாச் பிகாரி நாச்
|
போஜ்புரி
|
ஜிதேந்திர தோஸ்த் & ஷில்பி குலாத்தி
|
4
|
டீ கோடிங் ஷங்கர்
|
ஆங்கிலம்
|
தீப்தி சிவன்
|
5
|
கியாமோ-குயின் ஆப் தி மவுண்டென்ஸ்
|
ஆங்கிலம்
|
கௌதம் பாண்டே & டோயல் திரிவேதி
|
6
|
தி வேர்ல்ட்ஸ் மோஸ்ட் ஃபேமஸ் டைகர்
|
ஆங்கிலம்
|
எஸ்.நல்லமுத்து
|
7
|
பங்கர்- தி லாஸ்ட் ஆஃப் தி வாரணாசி வீவர்ஸ்
|
ஆங்கிலம்
|
சத்யபிரகாஷ் உபாத்யாய்
|
8
|
மானிட்டர்
|
ஹிந்தி
|
ஹரி விஸ்வநாத்
|
9
|
நானி தேரி மார்னி
|
ஹிந்தி
|
ஆகாஷ் ஆதித்ய லாமா
|
10
|
பர்னிங்
|
ஹிந்தி
|
சனோஜ் விஎஸ்
|
11
|
ஸ்வார்டு ஆஃப் லிபர்ட்டி
|
மலையாளம்
|
ஷைனி ஜேக்கப் பெஞ்சமின்
|
12
|
மிட்நைட் ரன்
|
மலையாளம்
|
ரெம்யா ராஜ்
|
13
|
லஷ்யம்
|
மலையாளம்
|
வினோத் மாங்கரா
|
14
|
ஹேப்பி பர்த் டே
|
மராத்தி
|
மேத்ப்ரனவ் பாபாசாகெப் போவர்
|
15
|
நா போலே வோ ஹாரம்
|
மராத்தி
|
நிதேஷ் விவேக் பதங்கர்
|
16
|
சைலண்ட் ஸ்க்ரீம்
|
மராத்தி
|
பிரசன்னா பாண்டே
|
17
|
எஸ், ஐ யாம் மௌலி
|
மராத்தி
|
சுஹாஸ் ஜஹாகிர்தர்
|
18
|
பேம்ப்லெட்
|
மராத்தி
|
ஷேகர்பாபு ரங்காம்பே
|
19
|
ஆய் ஷபாத்
|
மராத்தி
|
கௌதம் வாஸ்
|
20
|
பர் துபாரி
|
மராத்தி
|
ஸ்வப்னில் வஸந்த் காபுரே
|
21
|
மலாய்
|
ஒரியா
|
ராஜ்தீப் பால் & சர்மிஸ்தா மைதி
|
*******
(Release ID: 1551348)
Visitor Counter : 540