நிதி அமைச்சகம்

நடப்பு நிதியாண்டான 2018-19-ன் 3-வது காலிறுதி ஆண்டுக்கான சிறு சேமிப்புத் திட்ட மாற்றியமைக்கப்பட்ட வட்டி வீதங்களை மத்திய அரசு அறிவித்தது.

Posted On: 20 SEP 2018 11:13AM by PIB Chennai

மத்திய அரசின் முடிவின் அடிப்படையில் சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி வீதங்கள் காலாண்டுக்கு ஒரு முறை என்ற அடிப்படையில் மத்திய நிதி அமைச்சகத்தின் ஒப்புதலுடன் அறிவிக்கப்பட வேண்டும். இதன்படி நடப்பு நிதியாண்டான 2018-19-ன் 2018 அக்டோபர் முதல் தேதி தொடங்கி 2018 டிசம்பர் 31-ம் தேதி முடிவடையும் 3-வது காலிறுதி ஆண்டுக்கான சிறு சேமிப்புத் திட்ட மாற்றியமைக்கப்பட்ட வட்டி வீதங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது. சிறு சேமிப்புத் திட்டங்களின் உள் இணைந்த வட்டி கூட்டு முறையில் உயர்த்துதல் அடிப்படையில் அறிவிக்கப்பட்ட புதிய வட்டி வீதங்கள் வருமாறு:

 

சேமிப்புத்திட்டத்தின் பெயர்

வட்டி வீதம்   01.07.2018 முதல் 30.09.2018

வரை

வட்டி வீதம்   01.10.2018 முதல்

31.12.2018

வரை

வட்டிக் கூட்டு நடைபெறும் காலக்கெடு*

சேமிப்பு வைப்பு

4.0

4.0

ஆண்டுக்கு ஒரு முறை

1 ஆண்டுகால வைப்பு

6.6

6.9

காலாண்டுக்கு ஒரு முறை

2ஆண்டுகால வைப்பு

6.7

7.0

காலாண்டுக்கு ஒரு முறை

3ஆண்டுகால வைப்பு

6.9

7.2

காலாண்டுக்கு ஒரு முறை

5ஆண்டுகால வைப்பு

7.4

7.8

காலாண்டுக்கு ஒரு முறை

5 ஆண்டு மாதாந்திர வைப்பு

6.9

7.3

காலாண்டுக்கு ஒரு முறை

5 ஆண்டு மூத்த குடிமக்கள் சேமிப்புத்திட்டம்

8.3

8.7

காலாண்டுக்கு ஒரு முறை வழங்கப்படும்.

5 ஆண்டு மாதாந்திர வருமானக் கணக்கு

7.3

7.7

மாதம் ஒரு முறை வழங்கப்படும்.

5 ஆண்டு தேசிய சேமிப்புச் சான்றிதழ்

7.6

8.0

ஆண்டுக்கு ஒரு முறை

பொது வருங்கால வைப்பு நிதித் திட்டம்

7.6

8.0

ஆண்டுக்கு ஒரு முறை

கிசான் விகாஸ் பத்திரம்

7.3 (118 (மாதங்களில் முதிர்வடையும்)

7.7 (112 (மாதங்களில் முதிர்வடையும்)

ஆண்டுக்கு ஒரு முறை

செல்வமகள் சேமிப்புக் கணக்கு

8.1

8.5

ஆண்டுக்கு ஒரு முறை

* மாற்றம் ஏதுமில்லை



(Release ID: 1546808) Visitor Counter : 127


Read this release in: Marathi , English , Urdu