பிரதமர் அலுவலகம்

2018 ஆகஸ்ட் 11-ம் தேதி பிரதமர் மும்பைக்கு பயணம்

Posted On: 10 AUG 2018 5:26PM by PIB Chennai

          பிரதமர் திரு.நரேந்திர மோடி நாளை (2018 ஆகஸ்ட் 11) மும்பைக்கு  பயணம் மேற்கொள்கிறார்.

பம்பாய் ஐ.ஐ.டி-யின் 56-வது  பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு அவர்  பட்டமளிப்பு விழா பேருரை நிகழ்த்துகிறார்.

 பட்டமளிப்பு விழாவுக்கு பின்னர் எரிசக்தி அறிவியல் மற்றும் பொறியியல் துறை, புதிய கட்டிடம் மற்றும் ஐ.ஐ.டி-யில் சுற்றுச்சூழல் அறிவியல் மற்றும் பொறியியல் மையத்தை பிரதமர் திறந்து வைக்கிறார்.

------



(Release ID: 1542704) Visitor Counter : 125