பிரதமர் அலுவலகம்

நவ்ரோஸ் பண்டிகை – பிரதமர் வாழ்த்து

Posted On: 21 MAR 2018 10:30AM by PIB Chennai

பார்சி மக்களின் புத்தாண்டான நவ்ரோஸ் பண்டிகையை முன்னிட்டு  பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பார்சி சமூகத்தினருக்கு நவ்ரோஸ் வாழ்த்துகள்!.. இந்தப் புத்தாண்டு மகிழ்ச்சியையும் நல்லிணக்கத்தையும் அளிக்கட்டும். அனைவரின் கனவுகள் மற்றும் ஆசைகள் நிறைவேற நான் பிரார்த்தனை செய்கிறேன்” என்று பிரதமர் தமது வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.

 

****



(Release ID: 1525507) Visitor Counter : 134