சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்

ஆந்திர மாநிலத்தில் சாலை சீரமைப்பு திட்டங்களுக்கு ஒப்புதல்

प्रविष्टि तिथि: 12 MAR 2018 3:42PM by PIB Chennai

ஆந்திர மாநிலத்தில் இரண்டு சாலைகளை மேம்படுத்தி மறு கட்டுமானம் செய்ய மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை ஒப்புதல் அளித்துள்ளது

     மாநில நெடுஞ்சாலை 57-ல் சிக்கமகளூரு-பிலிகேரி இடையிலான 47.655 கிலோமீட்டர் தூர சாலை, அணுகுசாலை வசதியுடன் இருவழிச்சாலையாக மேம்படுத்தப்படும்.

     தேசிய நெடுஞ்சாலை 150-ஏ-ல் ஹுலியார் முதல் கே.பி.கிராஸ் வரையிலும், கே.பி.கிராஸ் முதல் நெல்லிகரே வரையிலான 50.06 கிலோமீட்டர் தூர சாலை அணுகுசாலை வசதியுடன் இருவழிச் சாலையாக மேம்படுத்தப்படும். இந்தத் திட்டத்தில் 12 சிறிய பாலங்களும் 148 வாய்க்கால் பாலங்களும் அமைக்கப்பட உள்ளன.

மேலும் விவரங்களுக்கு www.pib.nic.in இணையதளத்தில் காணவும்.

 

    


(रिलीज़ आईडी: 1523928) आगंतुक पटल : 115
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी