பிரதமர் அலுவலகம்

டாக்டர் ஜாகீர் உசைன் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் அஞ்சலி செலுத்தினார்

இடுகை இடப்பட்ட நாள்: 08 FEB 2018 12:57PM by PIB Chennai

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஜாகீர் உசைனின் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு மலரஞ்சலி செலுத்தினார்.

”டாக்டர் ஜாகீர் உசைன் பிறந்த நாளான இன்று நாடே அவரை நினைவுகூர்கிறது. இந்தியாவின் சுதந்திர இயக்கத்திற்கான அவரின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. அவர் சிறந்த அறிஞராகவும், கல்வியாளராகவும் விளங்கினார்” என்று பிரதமர் கூறியுள்ளார்.


(வெளியீட்டு அடையாள எண்: 1519756) வருகையாளர் எண்ணிக்கை : 139
இந்த வெளியீட்டை படிக்க: English , हिन्दी , Telugu , Kannada