பிரதமர் அலுவலகம்

மாநில தினத்தை முன்னிட்டு மணிப்பூர் மக்களுக்கு பிரதமர் வாழ்த்து

இடுகை இடப்பட்ட நாள்: 21 JAN 2018 10:05AM by PIB Chennai

மாநில தினத்தை முன்னிட்டு மணிப்பூர் மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

“மணிப்பூர் மாநிலம் வரும் காலங்களில் மேலும் பல உச்சத்தை எட்டுவதை தொடரட்டும்” என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
 

***


(வெளியீட்டு அடையாள எண்: 1517363) வருகையாளர் எண்ணிக்கை : 164
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Assamese , Kannada