பிரதமர் அலுவலகம்
திரு. பிரியரஞ்சன் தாஸ்முன்ஷி மறைவு – பிரதமர் இரங்கல்
प्रविष्टि तिथि:
20 NOV 2017 2:33PM by PIB Chennai
முன்னாள் மத்திய அமைச்சர் திரு. பிரியரஞ்சன் தாஸ்முன்ஷி மறைவிற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
திரு. பிரியரஞ்சன் தாஸ்முன்ஷி வளமான அரசியல் மற்றும் நிர்வாக அனுபவம் கொண்ட பிரபல தலைவர் ஆவார். இந்தியாவில் கால்பந்து விளையாட்டை பிரபலப்படுத்த அவர் சிறப்பாக செயல்பட்டார். அவரின் மறைவு வருத்தம் அளிக்கிறது. திருமதி. தீபா தாஸ்முன்ஷி மற்றும் அவரின் ஆதரவாளர்களுடன் எனது எண்ணங்கள் உள்ளது என்று பிரதமர் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
***
(रिलीज़ आईडी: 1510227)
आगंतुक पटल : 167