மனதின் குரல் நிகழ்ச்சியின் முக்கிய அம்சங்கள்

______________________________________________________________________________________________________________________
நமது விவசாயப் பொருளாதாரத்துக்கு இது ஒரு புதிய தொடக்க காலம்.

______________________________________________________________________________________________________________________
நமது விவசாயிகள், கொரோனா நிலவும் இந்தக் கடினமான சூழ்நிலைகளிலும் தங்களது ஆற்றலை நிரூபித்துக் காட்டியிருக்கிறார்கள்.

______________________________________________________________________________________________________________________
தற்சார்பு பாரதம் படைக்க, தேசத்தின் எதிர்காலத்திற்காக, இது மிகவும் மங்கலமான அடையாளம்.

______________________________________________________________________________________________________________________
இன்று உலகிலே மிகப்பெரிய நிறுவனங்களாக வலம் வருபவை அனைத்தும் ஒரு காலத்தில் ஸ்டார்ட் அப்புகள் என்ற நிலையிலிருந்தே தங்கள் பயணத்தைத் தொடங்கின.

______________________________________________________________________________________________________________________
துல்லியமான ஆய்வுக்குப் பிறகு, பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த, சுமார் 24 செயலிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

______________________________________________________________________________________________________________________
இப்போது அனைவரும் உள்ளூர் பொருட்களுக்காகக் குரல் கொடுக்கும் நேரம் இது.

______________________________________________________________________________________________________________________
நாடு முழுவதிலும் செப்டம்பர் மாதம் ஊட்டச்சத்து மாதமாகக் கடைப்பிடிக்கப்படும்.

______________________________________________________________________________________________________________________
ஊட்டச்சத்து மாதத்தில் MyGov தளத்தில், உணவு மற்றும் ஊட்டச்சத்து பற்றிய வினா விடை நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்படவிருக்கிறது.

______________________________________________________________________________________________________________________
நாட்டில் புதிய கல்விக் கொள்கை வாயிலாக நிகழவிருக்கும் ஒரு பெரிய மாற்றத்தின் ஆதாயங்களை மாணவர்களிடம் கொண்டு சேர்ப்பதில் நமது ஆசிரியர்கள் பெரும்பங்கு வகிப்பார்கள்.

______________________________________________________________________________________________________________________
பிரதமரின் ஜன்தன் யோஜனா திட்டம் இன்றோடு ஆறு ஆண்டுகளை நிறைவு செய்கிறது.