மத்திய பணியாளர் தேர்வாணையம்
azadi ka amrit mahotsav

இந்திய அரசின் பல்வேறு பதவிகளுக்கான நேரடி ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்கலாம்

இடுகை இடப்பட்ட நாள்: 27 NOV 2026 6:06PM by PIB Chennai

இந்திய அரசின் பல்வேறு பதவிகளுக்கான நேரடி ஆட்சேர்ப்புக்காக, தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து யுபிஎஸ்சி விண்ணப்பங்களை வரவேற்கிறது.

விண்ணப்பங்களுக்கான அறிவுறுத்தல்களுடன் கூடிய விரிவான விளம்பர எண்  14/2026, ஆணையத்தின் இணையதளமான  https://upsc.gov.in.-ல் பதிவேற்றம் செய்யப்பட உள்ளன. விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் 28 நவம்பர் 2026 முதல் 18 டிசம்பர் 2026 வரை  https://upsconline.nic.in  என்ற இணையவழி வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர்கள் அதில் குறிப்பிட்டுள்ள விரிவான அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2342701&reg=3&lang=1

****

SK/LN/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2342808) வருகையாளர் எண்ணிக்கை : 10
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Gujarati