இடுகை இடப்பட்ட நாள்:
24 NOV 2026 8:44AM by PIB Chennai
குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு, நாட்டு மக்கள் அனைவருக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி தமது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள சமூக ஊடக எக்ஸ் தளப் பதிவில்,
"குருநானக் ஜெயந்தியில் அனைவருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துகள். குருநானக் தேவ் ஜி-ன் காலத்தால் அழியாத போதனைகள் மனிதகுலத்தைத் தொடர்ந்து வழிநடத்துகின்றன. கருணை, ஒற்றுமை, அனைவரின் நலன் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட சமூகத்தை உருவாக்க அவரது போதனைகள் நம்மை ஊக்குவிக்கட்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2340707®=3&lang=1
****
TV/PD/SH