57th International Film Festival of India 2026
20 – 28 Nov 2026

ஐஎஃப்எஃப்ஐ 2026-ல் எல்லைகளைக் கடந்து மனித உணர்வுகளை வெளிப்படுத்தும் ‘அக்கி’, ‘தி ஹன்ட்ரஸ்’ திரைப்படங்கள்

இடுகை இடப்பட்ட நாள்: 23 NOV 2026 7:32PMby PIB Chennaiவெளியீட்டு அடையாள எண்: 2340652Views: 5

கோவாவில் நடைபெறும் 57-வது இந்திய சர்வதேசத் திரைப்பட விழாவில் (ஐஎஃப்எஃப்ஐ) இடம்பெற்றுள்ள இரண்டு திரைப்படங்கள், முற்றிலும் மாறுபட்டுள்ளபோதும்  அவற்றுக்கு  இடையே ஒரு பொதுவான அம்சம் உள்ளது- கதையைப் பார்வையாளர்கள் புரிந்துகொள்வதற்கு முன், அவர்களை உணர வைப்பதற்காக இரண்டு திரைப்படங்களுமே மனித உணர்வுகளை மையப்படுத்துகின்றன. திரைப்பட இயக்குனர்களான டியாகோ குடெஸ், சூசன் ஆண்ட்ரூஸ் காரியா ஆகியோர் இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்து, தங்களது 'அக்வி', 'தி ஹன்ட்ரஸ்' (லா கசடோரா) ஆகிய திரைப்படங்கள் குறித்த தங்களது கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டனர்.

தியாகோ குடெஸ் இயக்கிய 'அக்வி' திரைப்படம், ஜே. எம். கோட்ஸீயின் ஜீசஸ் டிரைலாஜி புதினத்தைத் தழுவி எடுக்கப்பட்ட ஒரு படைப்பாகும். இது சர்வதேசப் போட்டிப் பிரிவில் திரையிடப்படுகிறது. மெக்சிகன்-அமெரிக்கத் திரைப்படத் தயாரிப்பாளரான சூசன் ஆண்ட்ரூஸ் காரியாவின் முதல் திரைப்படமான 'தி ஹன்ட்ரஸ்' (லா கசடோரா), மெக்சிகோவின் சியுடாட் ஜுவாரெஸ் நகரில் பெண்களுக்கு எதிராக நடந்த உண்மையான வன்முறை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட  ஒரு ஸ்பானிய மொழி திரில்லர் திரைப்படமாகும். 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2340559&reg=3&lang=1

****

SK/BR/SH


Great films resonate through passionate voices. Share your love for cinema with #IFFI2026 and #StoriesWithoutBorders. Tag us @pibindia on Instagram and @PIB_India on X, and we will help amplify your festival moments!

For accredited journalists, critics, bloggers, and vloggers seeking 1-on-1 interviews with filmmakers and festival juries, write to us at:
iffi.mediadesk@pib.gov.in with the subject line: Take One with PIB.


Official Release ID: 2340652
•
Media Centre: Goa
•
Festival Dates: Nov 20 – 28, 2026