இடுகை இடப்பட்ட நாள்:
19 NOV 2026 1:34PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி, பாரத மாதாவின் வீரப் புதல்வியான ராணி லட்சுமிபாயின் பிறந்தநாளான இன்று அவருக்கு மரியாதை செலுத்தினார். அந்நிய ஆட்சிக்கு எதிராக ராணி லட்சுமிபாய் வெளிப்படுத்திய தளராத துணிச்சலும், ஈடு இணையற்ற வீரமும், இந்த நாட்டின் ஒவ்வொரு தலைமுறையினருக்கும் தாய்நாட்டிற்காக தங்களை முழுமையாக அர்ப்பணித்துக்கொள்ள தொடர்ந்து ஊக்கமளிக்கும் என்று பிரதமர் திரு மோடி தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2338334®=3&lang=1&_gl=1
***
SS/LN/RJ