சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

45-வது இந்திய சர்வதேச வர்த்தகக் கண்காட்சியில் சமூக நீதி, அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் அரங்கு

இடுகை இடப்பட்ட நாள்: 17 NOV 2026 7:39PM by PIB Chennai

தலைநகர் தில்லியில் உள்ள பாரத மண்டபத்தில் நடைபெற்று வரும் 45-வது இந்திய சர்வதேச வர்த்தகக் கண்காட்சி 2026-ல், சமூக நீதி, அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் சார்பாக அமைக்கப்பத்திருக்கும் அரங்கில், நவம்பர் 16, நிலவரப்படி மொத்தம் ரூ. 17.37 லட்சம் மதிப்பிலான விற்பனை நடைபெற்றுள்ளது.

நவம்பர் 15, 2026 வரை பதிவு செய்யப்பட்ட சுமார் ரூ. 5.50 லட்சம் அளவிலான விற்பனையுடன் ஒப்பிடுகையில், ஒட்டுமொத்த விற்பனை மூன்று மடங்கிற்கும் மேலாக அதிகரித்துள்ளது. இது, இதில் பங்கேற்றுள்ள கைவினைக் கலைஞர்கள், தொழில்முனைவோருக்கு நுகர்வோர் மத்தியில் நிலவும் ஊக்கமளிக்கும் வரவேற்பையும், விரிவடைந்து வரும் சந்தை வாய்ப்புகளையும் எடுத்துக்காட்டுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கேகாணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2337616&reg=3&lang=1

***

SK/BR/PS


(வெளியீட்டு அடையாள எண்: 2337797) வருகையாளர் எண்ணிக்கை : 9
இந்த வெளியீட்டை படிக்க: Marathi , Punjabi , English , Urdu , हिन्दी