இடுகை இடப்பட்ட நாள்:
15 NOV 2026 2:59PM by PIB Chennai
தெலுங்கானா முதலமைச்சர் திரு ரேவந்த் ரெட்டி, தெலுங்கானா அரசின் அமைச்சர்கள் திரு வகிடி ஸ்ரீஹரி, திரு உத்தம் குமார் ரெட்டி, மத்திய அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா ஆகியோர் பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று (15.11.2026) சந்தித்தனர்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"தெலுங்கானா முதலமைச்சர் திரு ரேவந்த் ரெட்டி, தெலுங்கானா அரசின் அமைச்சர்கள் திரு வகிடி ஸ்ரீஹரி, திரு உத்தம் குமார் ரெட்டி, மத்திய அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா ஆகியோர் பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தனர்."
****
(Release ID: 2336494)
TV/PLM/RJ