பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

நுதன் வர்ஷ் தினத்தையொட்டி பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 10 NOV 2026 9:16AM by PIB Chennai

நுதன் வர்ஷ் தினத்தையொட்டி வாழ்த்து தெரிவித்த பிரதமர் திரு நரேந்திர மோடி, இந்த புதிய தொடக்கம் அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சி, அமைதி, செழுமை, நலவாழ்வு ஆகியவற்றைக் கொண்டுவரட்டும் என்று கூறினார்.

அனைவரது வாழ்விலும் சிறந்த ஆரோக்கியம், உற்சாகம், ஊக்கம் ஆகியவை நிரம்பட்டும் என்று பிரதமர் பிரார்த்தித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2334500&reg=3&lang=1

***

SS/IR/PS/GS


(வெளியீட்டு அடையாள எண்: 2334549) வருகையாளர் எண்ணிக்கை : 3
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Manipuri , Gujarati , Telugu